A Survey that

'Helps You Learn to Save a Life'

உங்கள் வயது :

பாலினம் :

கல்வி தகுதி :

தொழில் :

மாநிலம் :

A Survey that

'Helps You Learn to Save a Life'

இதயநிறுத்தம் மற்றும் மாரடைப்பு என்னும் சொற்கள் ஒரே நோயை குறிக்கு இரண்டு பெயர்கள்

A Survey that

'Helps You Learn to Save a Life'

இதயநிறுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பொருத்தமான மற்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டால் காப்பாற்றப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

A Survey that

'Helps You Learn to Save a Life'

இதய மூச்சு சீரமைப்பு (கார்டியோ பல்மனரி ரிஸசியேஷன் - சிபிஆர்) பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

A Survey that

'Helps You Learn to Save a Life'

சிபிஆர் செய்யும் உத்தி / முறை பற்றி உங்களுக்குத் தெரியுமா?

A Survey that

'Helps You Learn to Save a Life'

நீங்கள் ஏதேனும் சிபிஆர் பயிற்சி பெற்றிருக்கிறீர்களா?

A Survey that

'Helps You Learn to Save a Life'

ஒரு பயிற்சி பெற்ற சாதாரண மனிதரால் சிபிஆர் மேற்கொள்ள முடியுமா?

A Survey that

'Helps You Learn to Save a Life'

"கம்பிரஷ்ஷன்ஸ் ஒன்லி லைஃப்சப் போர்ட் (சிஓஎல்எஸ்) சிபிஆர்" செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

A Survey that

'Helps You Learn to Save a Life'

வயதுவந்த பெரியவர்களிடத்தில், "கம்பிரஷ்ஷன்ஸ் ஒன்லி லைஃப்சப் போர்ட் (சிஓஎல்எஸ்)" சிபிஆர் செய்வது மார்பு எலும்பின் கீழ் மூன்றாவது பாகத்தை 5–6 செமீ ஆழத்திற்கு நிமிடத்திற்கு 120 வீதத்தில் அழுத்துவது உள்ளடக்கியது.

A Survey that

'Helps You Learn to Save a Life'

யார் வேண்டுமானாலும் சிபிஆர் முறையை கற்றுக்கொள்ளலாம்.
யார் வேண்டுமானாலும் ஓர் உயிரை காப்பாற்றலாம்.

நீங்கள் சிபிஆர் முறையை கற்றுக்கொள்ள விரும்பினால், தயவுசெய்து ஐஆர்சி உடன் தொடர்பு கொள்ளவும் மற்றும் நீங்கள் அருகில் உள்ள பயிற்சி மையத்திற்கு / பயிற்சியாளரிடம் அனுப்பப்படுவீர்கள். (https://cprindia.in/) or Visit (https://imagicahealth.live/learncpr/) சிபிஆர் பற்றி மேலும் அறிந்து கொள்ள வருகை புரியவும்